என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சவுரப் வர்மா
நீங்கள் தேடியது "சவுரப் வர்மா"
ரஷியா ஒபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் சவுரப் வர்மா ஜப்பான் வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். #SourabhVerma
ரஷியா ஓபன் பேட்மிண்டன் தொடர் ரஷியாவில் உள்ள விளாடிவோஸ்டாக்கில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சவுரப் வர்மா, ஜப்பானைச் சேர்ந்த கோகி வாடனாப்-ஐ எதிர்கொண்டார்.
முதல் செட்டை வர்மா 19-21 என இழந்தார். அதன்பின் சுதாரித்துக் கொண்ட வர்மா 2-வது செட்டை 21-12 எனவும், 3-வது செட்டை 21-17 எனவும் கைப்பற்றி ஜப்பான் வீரரை வீழ்த்தினார்.
காயத்தில் இருந்து குணமாகி ஆடுகளத்திற்கு திரும்பிய வர்மா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

×

X